Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மீட்கப்பட்ட போதைப்பொருட்களில் ஆயிரம் கிலோகிராம் போதைப்பொருளை அழிப்பதற்கு நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2019 17:37

மீட்கப்பட்ட போதைப்பொருட்களில் ஆயிரம் கிலோகிராம் போதைப்பொருளை அழிப்பதற்கு நடவடிக்கை

இதுவரை மீட்கப்பட்ட போதைப்பொருட்களில் ஆயிரம் கிலோகிராம் போதைப்பொருளை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான சட்ட விதிமுறைகள் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. இதேவேளை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினூடாக போதைப்பொருட்களை அழிப்பதற்கான விஞ்ஞான ரீதியான முறைமை குறித்து கலந்துரையாடப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சமந்தகுமார கித்தலவாராச்சி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2019 17:37
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க