Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விமான நிலையத்துக்கு சென்ற வாகனமொன்று விபத்து

shukrymjm
By shukrymjm மார்ச் 12, 2019 12:16

விமான நிலையத்துக்கு சென்ற வாகனமொன்று விபத்து

வவுனியா தாண்டிகுளம் பகுதியிலிருந்து விமானநிலையம் நோக்கி பயணித்த வேனொன்று வவுனியாவின் எல்லைப்பகுதி அனுராதபுரம் மாவட்டத்தின் மகாகுபுக்பொல பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒருவரை வழியனுப்ப சென்ற போது தாண்டிக்குளத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணம் செய்ததில் பெண்ணொருவர் உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கனரக வாகனம் ஒன்றுடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த விபத்து தொடர்பாக மதவச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

shukrymjm
By shukrymjm மார்ச் 12, 2019 12:16
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க