Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விபத்தில் நபரொருவர் பலி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 7, 2019 12:12

விபத்தில் நபரொருவர் பலி

வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் பிலியந்தலை – கொட்டாவ வீதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மிரிஸ்வத்தையிலிருந்து கொட்டாவை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் கெஸ்பேவயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் வண்டியும் மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 47 வயதானவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இடம்பெற்றுவருகின்றன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 7, 2019 12:12
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க