வடிவேலு ‘பேய் மாமா’ எனும் காமெடி படம் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார். இதில் வடிவேலு இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த போஸ்டர் பொய்யான ஒன்று என்று பின்னர் செய்தி வந்தது. விரைவில் சக்தி சிதம்பரம் வடிவேலு இணையும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரலாம். அத்துடன் இருவரும் ஏற்கனவே பல படங்களில் பணியாற்றியுள்ளார்