Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2019 06:20

வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இன்று இடம்பெறவுள்ள சிவராத்திரி சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்களின் நலன்கருதி குறித்த விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாகாண கல்வி செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இதேவேளை நாளை  மேலதிக வகுப்புகளை நடத்துவதை தவிர்க்குமாறும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆளுநர் கோரிக்கையொன்றையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2019 06:20
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க