Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பிலிருந்து பெலியத்த வரையிலான ரயில் சேவை

shukrymjm
By shukrymjm மார்ச் 2, 2019 14:07

கொழும்பிலிருந்து பெலியத்த வரையிலான ரயில் சேவை

கொழும்பிலிருந்து பெலியத்த வரையிலான ரயில் சேவை எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில் இடம்பெறவுள்ளது.

இதற்குத் தேவையான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும் இரண்டு ரயில்கள் விரைவில் இலங்கையை வந்தடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

shukrymjm
By shukrymjm மார்ச் 2, 2019 14:07
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க