Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டிரம்புடன் எதிர்காலத்தில் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் தயார் இல்லை : வடகொரியா

ITN News Editor
By ITN News Editor மார்ச் 1, 2019 14:35

டிரம்புடன் எதிர்காலத்தில் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் தயார் இல்லை : வடகொரியா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் எதிர்காலத்தில் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் தயார் இல்லையென வடகொரியா தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையில் வியட்நாமில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே வடகொரியாவின் வெளியுறவு அமைச்சர் ரி-யொன்-ஹோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வியட்நாம் பேச்சுவார்த்தையானது எவ்வித இணக்கப்பாடுகளும் இன்றி முடிவடைந்தது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 1, 2019 14:35
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க