தம்புள்ளையில் ஏ 9 வீதியின் ஊடானா போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தம்புள்ள – பானம்பிட்டிய பிரதேசத்தில் மக்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

© 2024 ITN News - Powered by ITN DIgital.