நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இரவு மற்றும் காலை வேளைகளில் குளிருடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் ஓரளவு வறட்சியான காலநிலை காணப்படுமென திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

© 2024 ITN News - Powered by ITN DIgital.