Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தந்தையை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மகன்

shukrymjm
By shukrymjm ஜனவரி 12, 2019 13:00

தந்தையை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மகன்

அம்பலாந்தோட்டை பகலபெரகம பிரதேசத்தில் மகன் தந்தையை கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பூச்சாடி ஒன்றினால் தாக்கப்பட்டு பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார்.தனது 56 வயதுடைய தந்தையை கொலை செய்த மகன் தப்பியோடியுள்ளதோடு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தனிப்பட்ட குரோதம் காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

shukrymjm
By shukrymjm ஜனவரி 12, 2019 13:00
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க