Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இராணுவ ட்ரக் வண்டியொன்று முச்சக்கரவண்டியொன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் மூவர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2019 11:42

இராணுவ ட்ரக் வண்டியொன்று முச்சக்கரவண்டியொன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் மூவர் பலி

இராணுவ ட்ரக் வண்டியொன்று முச்சக்கரவண்டியொன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் மூவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். சம்பவம் நேற்று மாலை கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலியான மூவரும் பளை பகுதியை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 9, 2019 11:42
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க