Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

shukrymjm
By shukrymjm ஜனவரி 8, 2019 15:15

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அங்கொட பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் வருகை தந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டது. வெல்லம்பிட்டிய கோஹிலவத்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டது. அங்கொட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இத்துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

shukrymjm
By shukrymjm ஜனவரி 8, 2019 15:15
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க