Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 7, 2019 09:48

சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் பொகவந்தாலவை கொட்டியாகல தோட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இயற்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்கள் மாணிக்க கல் அகழ்வில் ஈடுட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 7, 2019 09:48
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க