12 இலட்சம் ரூபா பெறுமதியான 101 கிராம் 386 மில்லி கிராம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பேருவளை-மக்கொன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.39 வயதுடைய மக்கொன-கித்துல்ஹேன பகுதியைச்சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை ஊழல் மோசடி ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.