Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சாதரண தர விடைத்தாள் 2ம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2019 16:10

சாதரண தர விடைத்தாள் 2ம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பம்

க.பொ.த சாதரண தர பரீட்சை விடைத்தாள்கள் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 17ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கென 29 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஆறு பாடசாலைகள் குறித்த காலப்பகுதியில் முழுமையாக மூடப்படுமெனவும் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய 23 பாடசாலைகளையும் மூடிவிடாது மதிப்பீட்டு பணிகள் இடம்பெறுமெனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. க.பொ.த சாதரண தர பரீட்சையின் முதலாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்;கைகள் கடந்த 23ம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெற்றன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2019 16:10
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க