Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டெங்கு நுளம்புகள் பற்றி கவனம் செலுத்தவும்-அமைச்சர் ராஜித

shukrymjm
By shukrymjm டிசம்பர் 28, 2018 14:44

டெங்கு நுளம்புகள் பற்றி கவனம் செலுத்தவும்-அமைச்சர் ராஜித

தற்சமயம் நிலவும் மழையுடன் கூடியகாலநிலையினால டெங்கு நுளம்புகள் பற்றி கவனம் செலுத்துமாறு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்தசேனாரத்ன அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

 

நாரஹென்பிற்றியில் அமைந்துள்ள குருதி மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் உரையாற்றினார்.

கடந்த காலப்பகுதியில் 49 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

shukrymjm
By shukrymjm டிசம்பர் 28, 2018 14:44
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க