Life+News The Official News Portal of Independent Television Network Ltd

‘பேட்ட’ ரிலீஸ் திகதி உறுதி

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2018 12:13

‘பேட்ட’ ரிலீஸ் திகதி உறுதி

சூப்பர்  ஸ்டாரின் ‘பேட்ட’ படம் வருகிற பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.  சமீபத்தில் வெளியான பாடல் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் வருகிற 28-ஆம் திகதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் வெளிநாடுகளில் பிரீமியர் காட்சிகள் 9-ம் திகதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10-ம் திகதியே படம் வெளியாவது உறுதியாகி உள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2018 12:13
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க