Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பஸ் கட்டணங்களை குறைக்க தீர்மானம்

shukrymjm
By shukrymjm டிசம்பர் 24, 2018 20:18

பஸ் கட்டணங்களை குறைக்க தீர்மானம்

4 சதவீதத்தினால் பொதுப்போக்குவரத்து பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது 26ஆம் திக முதல் அமுல்படுத்தப்படுமெனவும் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஆரம்பக்கட்டணமான 12 ரூபாவில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை என்றும் அதற்கு அடுத்தக் கட்டணமான 15 ரூபாய், 14 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அமைச்சர் தனியார் பஸ் சங்க உரிமையாளர்களுடனும் இந்த விவகாரம் தொடர்பில் நேற்றையதினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்மானமொன்று எட்டப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

shukrymjm
By shukrymjm டிசம்பர் 24, 2018 20:18
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க