Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றுலா தொழிற்துறை ஊக்குவிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் : அமைச்சர் ஜோன் அமரதுங்க

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2018 12:05

சுற்றுலா தொழிற்துறை ஊக்குவிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் : அமைச்சர் ஜோன் அமரதுங்க

சுற்றுலா தொழிற்துறை ஊக்குவிப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்று எதிர்காலத்தில் உருவாக்கப்படுமென சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். எமது இலக்கை அடையும் வகையில் சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போது அமைதியான சூழல் காணப்படுகிறது. இதனால் எந்தவொரு நபரும் அச்சமின்றி நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியுமென அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2018 12:05
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

  • Exchange Rates
  • Indicative Rates
CountryBuyingSelling
Dollar177.33181.30
USA
Pound222.73230.08
UK
Euro200.33207.48
EU
Yen1.551.61
Japan
Yuan25.4826.71
China
Dollar126.86132.29
Australia
CountryCurrencyRate
Dinar476.09
Dinar590.25
Riyal466.09
Riyal49.28
Riyal47.83
Dirham48.85