Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு பேர் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 18, 2018 14:10

அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு பேர் கைது

புதைப்பொருட்களை பெற்று கொள்ளும் நோக்கில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு பேர் வௌ;வேறு இடங்களில் வைத்து மஹியங்கனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கசலக்க பகுதியில் புதைப்பொருள் தோண்டிக்கொண்டிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மஹியங்கனை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை கிராந்துருகோட்டை கின்னோறுவ கல்தலாவ பகுதியில் புதைப்பொருள் தோண்டிய மூன்று சந்தேகநபர்களை கிராந்துரு கோட்டை பொலிசார் கைது செய்தனர். சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது மேலும் ஒருசில சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளனர். சந்தேகநபர்களுடன் புதைப்பொருள் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. சந்தேகநபர்கள் மஹியங்கனை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமையை அடுத்து எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 18, 2018 14:10
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க