எதிர்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பாக சபாநாயகர் பாராளுமன்றில் அறிவித்தார்.

© 2024 ITN News - Powered by ITN DIgital.