Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2 கிலோ கேரள கஞ்சாவுடன் 5 சந்தேக நபர்கள் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2018 15:35

2 கிலோ கேரள கஞ்சாவுடன் 5 சந்தேக நபர்கள் கைது

ஓமந்தை பிரதேசத்தில் 2 கிலோ கேரள கஞ்சாவுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓமந்தை எரிபொருள் நிலையத்திற்கு அருகில் கார் ஒன்றை சோதனையிட்டபோது அதிலிருந்து 2.5கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது. குறித்த கார் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்ததாக ஓமந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதில் பயணம் செய்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பரந்தன், நிலாவெளி, திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிசார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2018 15:35
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க