Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியா எதிர் ஆஸி-டெஸ்ட் தொடர் ஆரம்பம்

shukrymjm
By shukrymjm டிசம்பர் 6, 2018 14:24

இந்தியா எதிர் ஆஸி-டெஸ்ட் தொடர் ஆரம்பம்

இந்தியா எதிர் ஆஸி அணிகளுக்கிடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று எடிலைட்டில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வென்ற இந்தியா தனது முதலாவது இன்னிங்சில் 9 விக்கட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுள்ளது.சதீஸ்வர் புஜாரா 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகளை விலாசி 123 ஓட்டஙக்ளை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் ஸ்டார்க், ஹஸ்ல்வூட், கமின்ஸ் மற்றும் லியோன் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.இந்திய அணி தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

shukrymjm
By shukrymjm டிசம்பர் 6, 2018 14:24
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க