Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத துப்பாக்கிளுடன் இரு சந்தேகநபர்கள் கைது

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2018 10:04

சட்டவிரோத துப்பாக்கிளுடன் இரு சந்தேகநபர்கள் கைது

சட்டவிரோத துப்பாக்கிளுடன் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார். அம்பலாங்கொட வதுகெதர பகுதியில், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது 3 துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் காலி மற்றும் மொரொந்துடுவ பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களென தகவல்கள் வெளியாகியுள்ளன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2018 10:04
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க