Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யுக்ரேனில் இராணுவ சட்டம் அமுலில்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2018 12:53

யுக்ரேனில் இராணுவ சட்டம் அமுலில்

யுக்ரேனில் இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. யுக்ரேனுக்கு சொந்தமான 3 கப்பல்கள் ரஸ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் யுக்ரேன் ஜனாதிபதி குறித்த யோசனையை அந்நாட்டு பாராளுமன்றில் முன்வைத்துள்ளார். ரஸ்யா- யுக்ரேன் எல்லைப்பகுதி உள்ளிட்ட பிரதேசங்களில் நாளை முதல் 30 தினங்களுக்கு இராணுவ சட்டம் அமுலில் இருக்குமென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2018 12:53
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க