Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத துப்பாக்கியுடன் நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 22, 2018 15:17

சட்டவிரோத துப்பாக்கியுடன் நபரொருவர் கைது

திருகோணமலையில் சட்டவிரோத துப்பாக்கியுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கியை மறைத்து வைத்திருந்து சட்டவிரோதமாக மிருகங்களை வேட்டையாடிவருவதாக சந்தேக நபர் மீது உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்தே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 53 வயதானவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தேக நபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 22, 2018 15:17
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க