Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விசேட வேலைத்திட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 19, 2018 15:01

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விசேட வேலைத்திட்டங்கள்

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விசேட வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நீரிழிவு காரணமாக கண்சார்ந்த நோய்கள் ஏற்படுவது குறித்து மக்களை தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இன்றையதினம் தேசிய கண் வைத்தியசாலையில் இடம்பெற்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தலைமையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதேவேளை சாரதிகளுக்கான விசேட கண் பரிசோதனை நிகழ்வொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய கண் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 19, 2018 15:01
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க