Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கலிபோர்ணியா காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 18, 2018 18:24

கலிபோர்ணியா காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக

கலிபோர்ணியா காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 276 பேர் காணமல்போயுள்ளனர். இலட்சக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு தீயில் கருகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தீ சம்பத்தினால் வீடுகளை விட்டு வெளியேறிச்சென்று மீண்டும் திரும்பாதவர்கள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்ளில் 63 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் தொடர்பில் மரபணு சோதனை இடம்பெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை காணமல்போனோரை தேடும் பணியில் மீட்புபணியாளர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 18, 2018 18:24
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க