Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மீண்டும் கூட்டமைப்புடன் இணைய வேண்டிய அவசியமில்லை-பா.உ. வியாழேந்திரன்

shukrymjm
By shukrymjm நவம்பர் 17, 2018 12:34

மீண்டும் கூட்டமைப்புடன் இணைய வேண்டிய அவசியமில்லை-பா.உ. வியாழேந்திரன்

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது என்ன செய்தேன் என்பது எனக்கு வாக்களித்த என் உறவுகளுக்கு நன்றாகத் தெரியும் எனவும் தான் மீண்டும் தமிழ் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய வேண்டிய அவசியமில்லையெனவும் பா.உ. வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்போடு இருந்து மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத குற்ற உணர்வு எனக்கு உள்ளது.மீண்டும் கூட்டமைப்புடன் இணைவதற்கு சம்பந்தன் ஐயாவுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லையென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

shukrymjm
By shukrymjm நவம்பர் 17, 2018 12:34
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க