Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இங்கிலாந்து 278 ஓட்டங்களினால் முன்னிலையில்

shukrymjm
By shukrymjm நவம்பர் 16, 2018 17:44

இங்கிலாந்து 278 ஓட்டங்களினால் முன்னிலையில்

இலங்கை மற்றும் இஙிகலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்பொழுது கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

நாணய சுழலில் வென்ற இங்கிலாந்து தனது முதலாவது இன்னிங்சில்சகல விக்கட்டுக்களை இழந்து 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.குர்ரான் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் தில்ருவான் பெரேரா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

தனது முதலாவது இன்னிங்சில் ஆடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 336 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.ரோஷன் சில்வர் 85 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.லீச் மற்றும் ராஷித் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

அதன் பின்னர் தனது 2ஆவது இன்னிங்சில் ஆடி வரும் இங்கிலாந்து அணி சற்று முன்னர் வரை 9 விக்கட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை 3ஆவது நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.நாளை போட்டியின் 4ஆவது நாளாகும். ஜோ ரூட் 124 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றார்.அகில தனஞ்சய 6 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இதனடிப்படையில் இங்கிலாந்து அணி 278 ஓட்டங்கள் அதிகபட்சமாக பெற்றுள்ளது.

 

 

shukrymjm
By shukrymjm நவம்பர் 16, 2018 17:44
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க