Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்று பிரதமரின் விஷேட உரை இடம்பெறவுள்ளது

shukrymjm
By shukrymjm நவம்பர் 15, 2018 07:53

இன்று பிரதமரின் விஷேட உரை இடம்பெறவுள்ளது

பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விஷேட உரையொன்றினை ஆற்றவுள்ளதாக அமைச்சர் வாசு தேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பாகவே பிரதமரின் இந்த உரை இருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

shukrymjm
By shukrymjm நவம்பர் 15, 2018 07:53
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க