Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரசாங்க நிதி மோசடி-கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

shukrymjm
By shukrymjm நவம்பர் 14, 2018 13:18

அரசாங்க நிதி மோசடி-கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

203 மில்லியன் ரூபா அரசாங்க நிதியை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருநடேஷன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் ஆஜராகும் இரண்டு சிரேஷ்ட வழக்கறிஞர்கள் வேறு ஒரு வழக்கில் ஆஜராகுவதாக தெரிவித்திருந்த நிலையில் வழக்கை பிரிதொரு தினத்தில் நடத்துமாறு சட்டதரணிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர். இவ்வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 18 மற்றும் 19ம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

shukrymjm
By shukrymjm நவம்பர் 14, 2018 13:18
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க