Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதையல் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் இயந்திரத்துடன் நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2018 11:28

புதையல் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் இயந்திரத்துடன் நபரொருவர் கைது

புதையல் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் இயந்திரத்துடன் வவுனியா கொக்எலிய பகுதியில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைப்பை மேற்கொண்டு, சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர். அவர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2018 11:28
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க