Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2018 11:43

சட்டவிரோத வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைது

சட்டவிரோத வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து யூரோ மற்றும் அமெரிக்க டொலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாக விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். அவற்றின் பெறுமதி ஒரு கோடியே 9 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2018 11:43
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க