முட்டையின் விலை கடந்த சில தினங்களில் பெருமளவில் குறைந்திருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான இடங்களில் ஒரு முட்டையின் தற்போதைய விலை 11 ரூபா முதல் விற்பனை செய்யப்படுகின்றது.
கிராமத்து கோழிமுட்டையின் விலை, எரிபொருள் விலை குறைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலை உள்ளிட்டவற்றின் விலை குறைப்பு காரணமாக இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை குறைக்கப்பட்டள்ளமையினால் முட்டைக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.