Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2018 11:45

வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்

ராகல கொட்டம்ப வீதியின் கல்கொட்டுவ கருடகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடபுஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டி மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2018 11:45
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க