சிரியாவில் இராட்சத பிரேதக்குழியொன்றிலிருந்து ஆயிரத்து 500 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2018 11:03

சிரியாவில் இராட்சத பிரேதக்குழியொன்றிலிருந்து ஆயிரத்து 500 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

சிரியாவில் இராட்சத பிரேதக்குழியொன்றிலிருந்து ஆயிரத்து 500 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. ஐளுஐளு பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த ரக்கா நகரிலிருந்தே குறித்த எலும்புக்கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை ரக்கா நகரில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2018 11:03
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

Default