Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2018 14:29

உலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்

உலக சந்தையில் உரத்திற்கான விலை அதிகரித்த போதிலும் உர நிவாரணத்தை நிலவிய விலைக்கே வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர, தேசிய உர செயலகத்திற்கு இதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் யூரியாவின் விலை 370 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. எனினும் நிலவிய விலைக்கே உரத்தை வழங்குமாறு அமைச்சர் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஆலோசனை விடுத்தார். இம்முறை சிறுபோகத்தில் எவ்வித பற்றாக்குறையும் இன்றி உரத்தை வழங்குவதே நோக்கமாகும். இதற்கு அமைய நெற்செய்கைகளுக்கு யூரியா உரப்பொதியொன்றை 500 ரூபாவுக்கு நிலவிய விலைக்கே வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஏனைய மேலதிக பயிர்செய்கைகளுக்கு என வழங்கப்படுகின்ற யூரியா உரப்பொதியை 1500 ரூபா விலைக்கு வழங்குவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2018 14:29
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

  • Exchange Rates
  • Indicative Rates
CountryBuyingSelling
Dollar177.33181.30
USA
Pound222.73230.08
UK
Euro200.33207.48
EU
Yen1.551.61
Japan
Yuan25.4826.71
China
Dollar126.86132.29
Australia
CountryCurrencyRate
Dinar476.09
Dinar590.25
Riyal466.09
Riyal49.28
Riyal47.83
Dirham48.85