Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எரிபொருள் விலை மறுசீரைமப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2018 05:24

எரிபொருள் விலை மறுசீரைமப்பு

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள்களின் விலை மறுசீரைமப்பு நேற்று நள்ளிரவு (11) முதல் அமுலுக்கு வருகிறது. எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு உட்பட்டவகையில், எரிபொருட்களின் விலை ஒவ்வொரு மாதத்தினதும் 10 ஆவது நாளில் திருத்தம் செய்யப்படுவதற்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றோல் Octane 92 – ரூபா 149 இலிருந்து ரூபா 155 ஆக ரூபா 6 இனாலும் பெற்றோல் Octane 95 – ரூபா 161 இலிருந்து ரூபா 169 ஆக ரூபா 8 இனாலும் சுப்பர் டீசல் – ரூபா 133 இலிருந்து ரூபா 141 ஆக ரூபா 8 இனாலும் அதிகரித்துள்ளது. ஒட்டோ டீசல் – ரூபா 123 (விலையில் மாற்றமில்லை)

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2018 05:24
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க