Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2018 12:38

பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

கீழ் கடுகண்ணாவை வீதியின் குறுக்காக பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மரம் கடைத்தொகுதியொன்றிலேயே முறிந்து வீழ்ந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த பெண்ணொருவரும், ஆணொருவரும் கண்டி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்ல பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2018 12:38
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க