Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்க ராஜாங்க செயலாளர் வடகொரியாவுக்கு விஜயம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 3, 2018 16:51

அமெரிக்க ராஜாங்க செயலாளர் வடகொரியாவுக்கு விஜயம்

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மீண்டும் வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவ்வார இறுதியில் அவர் இவ்விஜயத்தை மேற்கொள்வார் என அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் அணுஆயுத செயற்றிட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜொன் உன் உடன் மீண்டும் பேச்சுவார்த்தை மேற்கொள்வதும் இவ்விஜயத்தின் மற்றொரு நோக்கமாகும். வடகொரிய விஜயத்தை தொடர்ந்து மைக் பொம்பியோ ஜப்பான், தென்கொரியா, சீனாவுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வட கொரிய தலைவருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்புக்கு இடையில் 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையிலேயே பொம்பியோ வடகொரியாவுக்கு செல்லவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 3, 2018 16:51
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க