Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் இலங்கை வருகிறார்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2018 17:16

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் இலங்கை வருகிறார்

நாளைய தினம் பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர்  உள்ளிட்ட தூதுக்குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.எதிர்வரும் 5ஆம் திகதி இந்த தூதுக்குழு இலங்கையில் தங்கியிருக்கும்.

பாதுகாப்பு செயலர் கபில வைத்யரத்னவையும் சந்திக்கும் இவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைககள் குறித்தும் கலந்துரையாடவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2018 17:16
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க