Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குளத்திலிருந்து சடலமொன்று மீட்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2018 11:31

குளத்திலிருந்து சடலமொன்று மீட்பு

நேற்று மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்திலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்துபுரம், திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய பொன்னையா திருநீலகண்டன் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2018 11:31
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க