Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச தகவலறியும் தினம் இன்றாகும்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2018 12:49

சர்வதேச தகவலறியும் தினம் இன்றாகும்

சர்வதேச தகவலறியும் தினம் இன்றாகும். இதை முன்னிட்டு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள தகவல் பெறும் உரிமை தொடர்பான சர்வதேச கருத்தரங்கு ஆரம்பமாகியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் தலைமையில் தாமரைத்தடாக அரங்கில் கருத்தரங்கு ஆரம்பமாகியது. இந்திய தகவல் ஆணையாளர் பேராசிரியர் மதாபூஷி ஸ்ரீதர், ஜனநாயகத்திற்கான பாடசாலையின் நிறுவுனர் அருணா ரோய் ஆகியோர் கருத்தரங்கில் விரிவுரையாற்றவுள்ளனர். இதேவேளை சர்வதேச தகவலறியும் தினத்திற்கு இணைவாக தகவல் வாரமும் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் இறுதி நாள் இன்றாகும். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தகவல் வாரத்தை பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2018 12:49
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க