Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சசிகலா வேடம் யாருக்கு ?

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2018 11:19

சசிகலா வேடம் யாருக்கு ?

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘‘தி அயர்ன் லேடி’’ எனும் பெயரில் இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கத்தில் திரைப்படமாக உருவாக உள்ளது. கடந்த வாரம் போஸ்டர் வெளியானது. ‘‘தி அயர்ன் லேடி’’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நடிகை நித்யாமேனன் நடிக்க உள்ளார். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது தோழி சசிகலா கதாபாத்திரமும் இடம்பெறுகிறது. அந்த கதாபாத்திரம் சர்ச்சையானது என்பதால் அதில் நடிப்பது யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த படத்தில் ஜெயலலிதாவின் பள்ளி வயது முதல் இறப்பு வரையிலான சம்பவங்கள், அவருடன் பயணித்த கதாபாத்திரங்கள் நிச்சயம் இடம்பெறும். சசிகலா கதாபாத்திரம் நிச்சயம் படத்தில் உண்டு” என்றார். இந்த வேடத்துக்கு வரலட்சுமியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அத்துடன் சசிகலா வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேசுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2018 11:19
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க