Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டெங்கு நோயிலிருந்து மாணவர்களை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2018 10:35

டெங்கு நோயிலிருந்து மாணவர்களை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

டெங்கு நோய் தாக்கும் அவதானத்திலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கப்பதற்கென விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்திற்கு இணைவாக திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு நோய் தொடர்பில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை தெளிவுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். பாடசாலை வளாகங்களை நுளம்புகளற்ற வலயமாக மாற்றுவதற்கென பல்வேறு நடவடிக்கைகள எடுக்கப்பட்டுள்ளன. சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு மட்டத்தில் இது தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2018 10:35
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க