சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு காணி அன்பளிப்பு
Related Articles
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மருத்துவ பீடத்திற்கான காணியை காணித் திணைக்களம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
20 கோடி ரூபா பெறுமதியான இக் காணி இரத்தினபுரி – குருவிட்ட, பட்டுஹேன பிரதேசத்தில் அமைந்துள்ளது.
Write a comment
No Comments
View comments
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment