Life+News The Official News Portal of Independent Television Network Ltd

6 பேரின் பதவிக்காலம் நிறைவு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 22, 2018 14:59

6 பேரின் பதவிக்காலம் நிறைவு

அரசியலமைப்பு சபை 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பதவியில் நீடிப்பார்என தெரிய வருகிறது.

அரசியலமைப்பு சபையில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் டப்ல்யூ.டி.ஜே. செனவிரத்ன அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் 3 பேரின் பதவிக்காலமே இவ்வாறு நிறைவுக்கு வந்துள்ளதாக பாராளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 22, 2018 14:59
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க