Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடக்கில் வெளிநாட்டவர்கள் எவரும் குடியமர்த்தப்படவில்லை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 12, 2018 10:21

வடக்கில் வெளிநாட்டவர்கள் எவரும் குடியமர்த்தப்படவில்லை

வடபகுதியில் வெளிநாட்டவர்கள் எவரும் குடியமர்த்தப்படவில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது. நெடுங்கேணி பகுதியில் 250 இந்திய குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அகதிகளாக சென்று தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த இலங்கை பிரஜைகள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் நாடு திரும்பியுள்ளனர். அவர்களே வடக்கில் மீள குடியமர்த்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 12, 2018 10:21
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க