மட்டக்களப்பில் மூன்று வெவ்வேறு இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் 3 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

© 2024 ITN News - Powered by ITN DIgital.